Load Image
Advertisement

மீனம் _

மீனம் பூரட்டாதி 4: நேற்றுவரை இருந்த சங்கடம் விலகும். உங்கள் எதிர்பார்ப்பும் விருப்பமும் நிறைவேறும். உத்திரட்டாதி: குலதெய்வ வழிபாட்டை மேற்கொள்வீர். அந்நியரால் ஏற்பட்ட சங்கடம் விலகும். ரேவதி: செயல்களில் விழிப்புணர்வு அவசியம். முயற்சிகளை ஒத்தி வைப்பதும் முடிந்த வரை அமைதி காப்பதும் நல்லது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement