Load Image
Advertisement

கும்பம் |

கும்பம் அவிட்டம் 3,4: தந்தை வழி உறவு ஆதரவுடன் உங்கள் முயற்சியில் வெற்றி காண்பீர். வரவு அதிகரிக்கும். சதயம்: உங்கள் எண்ணம் பூர்த்தியாகும். குடும்பத்தினர் விருப்பத்தை நிறைவேற்றுவீர். பூரட்டாதி 1,2,3: உங்கள் செயல்களில் நீங்கள் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். நிதிநிலை உயரும்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement