Load Image
Advertisement

மகரம் |

மகரம் உத்திராடம் 2,3,4: வியாபாரத்தை விருத்தி செய்வதற்குரிய வழிகளைக் கண்டறிவீர். உங்கள் முயற்சி வெற்றியாகும். திருவோணம்: சொத்து விவகாரத்தில் ஆதாயமான நிலை ஏற்படும். வருவாய் அதிகரிக்கும். நெருக்கடி நீங்கும். அவிட்டம் 1,2: நீண்ட நாட்களாக நினைத்திருந்த ஒரு வேலையை இன்று செய்து முடிப்பீர். வருமானத்தடை விலகும்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement