Load Image
Advertisement

விருச்சிகம்

விருச்சிகம் விசாகம் 4: வியாபாரத்தில் ஏற்பட்ட சிக்கல்களை சரி செய்வீர். அலைச்சல் அதிகரிக்கும். மனப்பயம் உண்டாகும். அனுஷம்: தேவையற்ற பிரச்னைகளால் மனதில் குழப்பம் உண்டாகும். வருமானத்தில் தடை ஏற்படும். கேட்டை: வழக்கமான செயல்களில் ஈடுபடுவீர். வெளியூர் பயணம் மேற்கொள்வீர். புதிய முயற்சி இழுபறியாகும்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement