Load Image
Advertisement

துலாம் |

துலாம் சித்திரை 3,4: உங்கள் அணுகுமுறையால் நீண்ட நாள் பிரச்னை தீர்வுக்கு வரும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். சுவாதி: மனதில் உற்சாகம் அதிகரிக்கும். நீங்கள் விரும்பிய வகையில் செயல்பட்டு மகிழ்வீர். எதிர்பார்த்த பணம் வரும். விசாகம் 1,2,3: வெளியில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். வருவாயில் ஏற்பட்ட தடை விலகும்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement