Load Image
Advertisement

கன்னி | kani

கன்னி உத்திரம் 2,3,4: குடும்பத்தில் இருந்த குழப்பம் விலகி மகிழ்ச்சியான நிலை ஏற்படும். பொன் பொருள் சேர்க்கை உண்டு. அஸ்தம்: நிதிநிலை குறித்த எண்ணம் மேலோங்கும். உங்கள் பேச்சு சாதுர்யத்தால் ஒரு செயல் லாபமாகும். சித்திரை 1,2: அடுத்தவர் நலனில் அக்கறை கொள்வீர். உங்கள் செயல் மற்றவர்களால் பாராட்டப்படும்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement