Load Image
Advertisement

கடகம் |

கடகம் புனர்பூசம் 4: திட்டமிட்டிருந்த செயல்களில் மாற்றம் செய்வீர். உங்கள் முயற்சி நிறைவேறும். திருப்பு முனையான நாள். பூசம்: குடும்பத்தினர் விருப்பத்தை நிறைவேற்றுவீர். தாய்வழி உறவினர்களால் எதிர்பார்த்த ஆதாயம் ஏற்படும். ஆயில்யம் : உறவினர்கள் உங்கள் உதவியை நாடுவர். செல்வாக்கு உயரும். வியாபாரத்தில் வருமானம் அதிகரிக்கும்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement