Load Image
Advertisement

ரிஷபம்_

ரிஷபம் கார்த்திகை 2,3,4: நீண்டநாள் முயற்சி நிறைவேறும். எதிரியால் ஏற்பட்ட சங்கடம் விலகும். எண்ணம் நிறைவேறும் ரோகிணி: நண்பர்கள் துணையுடன் ஒரு பிரச்னைக்கு முடிவு கட்டுவீர். உங்கள் முயற்சி வெற்றியாகும். மிருகசீரிடம் 1,2: நீண்ட நாள் எண்ணம் நிறைவேறும். உங்கள் செல்வாக்கு உயரும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement