Load Image
Advertisement

மேஷம் |

மேஷம் அசுவினி: ஆறாமிட கேதுவால் ஆற்றல் அதிகரிக்கும். ஆரோக்கியம் மேம்படும். உங்கள் எண்ணம் நிறைவேறும். பரணி: உங்கள் செயலில் வெற்றி காண்பீர். எதிர்பார்த்த தகவல் வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கார்த்திகை 1: வருமானம் அதிகரிக்கும். துணையின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவீர். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement