Load Image
Advertisement

மீனம் _

மீனம் பூரட்டாதி 4: நீங்கள் மேற்கொள்ளும் செயல்களில் தடை உண்டாகும். புதிய முயற்சிகளை ஒத்தி வைப்பது நல்லது. உத்திரட்டாதி: தேவையற்ற பிரச்னைகளால் சங்கடம் அதிகரிக்கும். எதிர்பாராத நெருக்கடிக்கு ஆளாவீர். ரேவதி: உங்கள் முயற்சிக்கேற்ற பலன் உண்டாகும். அடுத்தவரை நம்பி எந்தவொரு காரியத்திலும் ஈடுபடாதீர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement