Load Image
Advertisement

கும்பம் |

கும்பம் அவிட்டம் 3,4: நண்பர்கள் ஆதரவுடன் உங்கள் முயற்சி இன்று நிறைவேறும். துணிச்சலுடன் செயல்படுவீர்கள். சதயம்: நீண்ட நாட்களாக வராமல் இருந்த பணம் வரும். தந்தை வழியில் ஏற்பட்ட பிரச்னை தீரும். நிதிநிலை உயரும். பூரட்டாதி 1,2,3: நிறைவேறாது என்று நீங்கள் நினைத்திருந்த முயற்சி இன்று எளிதாக நிறைவேறும்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement