Load Image
Advertisement

மகரம் |

மகரம் உத்திராடம் 2,3,4: உழைப்பு அதிகரிக்கும். வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்சினைகளை சரி செய்து லாபம் காண்பீர்கள். திருவோணம்: போட்டியாளர்கள் விலகிச் செல்வார்கள். பொருளாதார நிலை உயரும். உங்கள் எண்ணம் நிறைவேறும். அவிட்டம் 1,2: இழுபறியாக இருந்த செயலில் உங்களுக்கு சாதகமான நிலை உண்டாகும். வருமானம் அதிகரிக்கும்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement