Load Image
Advertisement

தனுசு_

தனுசு மூலம்: வியாபாரத்தில் இருந்த தடை விலகும். நிதி நிலையில் இருந்த சங்கடம் நீங்கும். மகிழ்ச்சி அதிகரிக்கும். பூராடம்: திட்டமிட்டு செயல்பட்டு உங்கள் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வீர். எதிர்பார்த்த ஆதாயம் ஏற்படும். உத்திராடம் 1: வரவு அதிகரிக்கும். குடும்பத்தினர் தேவைகளை நிறைவேற்றுவீர். நவீன பொருட்கள் வாங்குவீர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement