Load Image
Advertisement

விருச்சிகம்

விருச்சிகம் விசாகம் 4: எதிர்பாராத செலவுகளும் அலைச்சலும் உண்டாகும். எதிரிகளால் சில சங்கடங்களை சந்திப்பீர்கள். அனுஷம்: வாழ்க்கைத் துணையுடன் பிரச்னை ஏற்பட வாய்ப்பிருப்பதால் வார்த்தைகளில் கவனம் தேவை. கேட்டை: எதிர்ப்பு விலகும். புதிய வாகனம் வாங்கும் எண்ணம் நிறைவேறும். திடீர் செலவுகளை சந்திப்பீர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement