Load Image
Advertisement

துலாம் |

துலாம் சித்திரை 3,4: உங்கள் செல்வாக்கு உயரும். நினைத்தது நிறைவேறும். எதிர்பார்த்த தகவல் வரும். சுவாதி: குடும்ப நலனுக்காக ஒரு முடிவை துணிச்சலுடன் மேற்கொள்வீர். வருமானம் அதிகரிக்கும். விசாகம் 1,2,3: உடன் பணியாற்றுபவர்களின் ஒத்துழைப்பால் உங்கள் எண்ணம் நிறைவேறும். எதிர்பார்த்த வரவு வரும்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement