Load Image
Advertisement

கன்னி | kani

கன்னி உத்திரம் 2,3,4: வரவிற்கான தடை அகலும். குடும்பத்தில் உற்சாகம் அதிகரிக்கும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். அஸ்தம்: கொடுத்த வாக்கை நிறைவேற்றுவீர். வெளி வட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். வரவு அதிகரிக்கும். சித்திரை 1,2: ஒரு சிலருக்கு எதிர்பாராத பண வரவு உண்டாகும். நிதி நிலை உயரும். கடன்களை அடைப்பீர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement