Load Image
Advertisement

ரிஷபம்_

ரிஷபம் கார்த்திகை 2,3,4: நேற்றிருந்த சங்கடம் நீங்கும். எதிர்பார்த்த ஆதாயம் வரும் எதிரிகள் தொல்லை நீங்கும். ரோகிணி: தடைகளை எல்லாம் சரி செய்வீர். பணிபுரியும் இடத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். மிருகசீரிடம் 1,2: உடல் நிலையில் இருந்த பாதிப்பு விலகி சுறு சுறுப்பாக செயல்படுவீர். முயற்சியில் வெற்றி காண்பீர்கள்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement