Load Image
Advertisement

சாக்கடை கழிவுநீரில் நடந்து செல்ல வேண்டிய அவலம் Chennai Rain | Tiruvallur | Flood | Drainage water

சாக்கடை கழிவுநீரில் நடந்து செல்ல வேண்டிய அவலம் Chennai Rain | Tiruvallur | Flood | Drainage water திருவள்ளூர் நகராட்சியில் உள்ள 27 வார்டுகளில் இருந்து, தினமும் 50 லட்சம் லிட்டர் கழிவு நீர் வெளியேற்றப்படுகிறது. பாதாள சாக்கடை மூலம், காக்களூர் ஊராட்சி தேவா நகரில் உள்ள கழிவுநீர் சுத்தகரிப்பு மையத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது. சுத்திகரிப்புக்கு பின் திறந்தவெளி நிலங்களில் கழிவுநீர் வெளியேற்றப்படுவதாக புகார் எழுந்துள்ளது. தேவா நகரில் உள்ள வீடுகளை சுற்றிலும் மழைநீருடன் கழிவுநீரும் கலந்து தேங்கியதால் மக்கள் அவதியடைகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement