Load Image
Advertisement

கூட்டம் அதிகரிப்பதால் மெட்ரோ ரயில் நேரத்தில் மாற்றம் CMRL| Metro rail time

சென்னை மெட்ரோ ரயில், ஞாயிற்றுகிழமைகளில் காலை 5 முதல் இரவு 10 மணி வரை 10 நிமிட இடைவெளியில் இயக்கப்படுகிறது. இரவு 10 முதல் 11 மணி வரை 15 நிமிட இடைவெளியில் இயக்கப்படுகிறது. ஞாயிறுகளில் கூட்டம் அதிகம் வருவதால், கூடுதலாக மெட்ரோ ரயில் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இனி, ஞாயிறுகளில் நண்பகல் 12 முதல் இரவு 8 மணி வரை 10 நிமிடங்களுக்கு பதிலாக 7 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement