Load Image
Advertisement

6 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை Semester Exam Postpone | Leave | Cyclone Alert

புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் நாளை மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்தது. இதனால், ஞாயிறு, திங்களன்று நடக்க இருந்த அண்ணா மற்றும் சென்னை பல்கலைக்கழகங்களின் செமஸ்டர் தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும். சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் புதுச்சேரி காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு திங்களன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement