Load Image
Advertisement

மீனம் _

மீனம் பூரட்டாதி 4: வாழ்க்கைத் துணையின் ஆதரவுடன் ஒரு செயலை செய்து முடிப்பீர். பொருளாதார நிலை உயரும். உத்திரட்டாதி: நண்பர்களுடன் ஏற்பட்ட பிரச்னை நீங்கும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த தகவல் வரும். ரேவதி: செயல்களில் ஏற்பட்ட தடை விலகும். நினைத்ததை நிறைவேற்றிக் கொள்வீர். முயற்சி பலித்தமாகும்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement