Load Image
Advertisement

கும்பம் |

கும்பம் அவிட்டம் 3,4: சிந்தித்து செயல்படுவதால் எதிர்பார்ப்பு நிறைவேறும். எதிரிகளால் சில சங்கடம் தோன்றும். சதயம்: சந்திராஷ்டமம் என்பதால் அமைதி காப்பது நல்லது. அடுத்தவர் பிரச்னைகளில் தலையிட வேண்டாம். பூரட்டாதி 1,2,3: முயற்சி இழுபறியானாலும் கடைசி நேரத்தில் உங்கள் எண்ணம் நிறைவேறும். எதிர்பார்த்த பணம் வரும்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement