Load Image
Advertisement

மகரம் |

மகரம் உத்திராடம் 2,3,4: நேற்று இருந்த சங்கடம் விலகும். பணவரவு மகிழ்ச்சி தரும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். திருவோணம்: இழுபறியாக இருந்த ஒரு முயற்சி இன்று முடிவிற்கு வரும். உங்கள் செயல் ஆதாயத்தை ஏற்படுத்தும். அவிட்டம் 1,2: நீங்கள் எதிர்பார்த்த வரவு இன்று உண்டாகும். போட்டியாளர்கள் விலகிச் செல்வார்கள்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement