Load Image
Advertisement

விருச்சிகம்

விருச்சிகம் விசாகம் 4: வியாபாரத்தில் இருந்த தடை விலகும். எதிர்பாராத லாபம் உண்டாகும். எதிர்பார்த்த தகவல் வரும். அனுஷம்: குடும்ப நலனுக்காக சில முயற்சிகளை மேற்கொள்வீர். வரவேண்டிய பணம் வரும். கேட்டை: பகைவரால் ஏற்பட்ட சங்கடம் விலகும். நண்பரால் உங்கள் எண்ணம் நிறைவேறும்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement