Load Image
Advertisement

துலாம் |

துலாம் சித்திரை 3,4: அலைச்சல் அதிகரிக்கும். எதிர்பாராத செலவு தோன்றும். குடும்பத்தில் ஒருவர் தேவை நிறைவேறும். சுவாதி: நீண்ட நாள் பிரச்னை ஒன்று முடிவிற்கு வரும். வெளியூர் பயணத்தில் எதிர்பார்த்த நன்மை ஏற்படாமல் போகும். விசாகம் 1,2,3: கொடுத்த வாக்கை நிறைவேற்றுவதற்காக செலவு செய்வீர்கள். கையிருப்பு கரையும்
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement