Load Image
Advertisement

கன்னி | kani

கன்னி உத்திரம் 2,3,4: தேவையற்ற குழப்பம் உண்டாகும். டென்ஷன் அதிகரிக்கும். கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். அஸ்தம்: உங்கள் மனம் மகிழும்படியான சம்பவம் ஒன்று நடைபெறும். சிறப்பான முயற்சியை மேற்கொள்வீர். சித்திரை 1,2: பணிபுரியும் இடத்தில் திறமையை வெளிப்படுத்துவீர். மறைமுக எதிரிகளைக் கண்டறிவீர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement