Load Image
Advertisement

சிம்மம் |

சிம்மம் மகம்: மனதில் தெளிவு பிறக்கும். தடைபட்ட செயல் நிறைவேறும். திட்டமிட்டு செயல்பட்டு லாபம் அடைவீர். பூரம்: உங்கள் முயற்சி நிறைவேறும். எதிர்பாராத வருமானம் ஏற்படும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர். உத்திரம் 1: வியாபாரத்தில் உங்கள் அணுகுமுறை லாபத்தை ஏற்படுத்தும். தடைபட்டிருந்த வருவாய் வரும்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement