Load Image
Advertisement

கடகம் |

கடகம் புனர்பூசம் 4: விழிப்புடன் செயல்பட்டு விரும்பியதை அடைவீர். சகோதர வகையில் ஆதரவு அதிகரிக்கும். பூசம்: வியாபாரம் செய்யும் இடத்தில் சில மாற்றங்களை செய்வீர்கள். பழைய முயற்சியில் ஆதாயம் அதிகரிக்கும். ஆயில்யம்: லாப சிந்தனை மேலோங்கும். அதற்குரிய முயற்சியில் ஈடுபடுவீர்கள். நண்பரால் உதவி உண்டு.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement