Load Image
Advertisement

மிதுனம் |

மிதுனம் மிருகசீரிடம் 3,4: எதிர்பார்ப்பு நிறைவேறி உற்சாகமுடன் செயல்படுவீர். உங்கள் செயல் லாபமாகும். வரவு அதிகரிக்கும். திருவாதிரை: பிரபலத்தின் ஆதரவுடன் செயல்பட்டு உங்கள் முயற்சியில் லாபம் காண்பீர். பயணம் ஆதாயம் தரும். புனர்பூசம் 1,2,3: பழைய பிரச்னை ஒன்றுக்கு முடிவு கட்டுவீர். வரவு அதிகரிக்கும். உங்கள் எண்ணம் பூர்த்தியாகும்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement