Load Image
Advertisement

சென்னை மக்களுக்கு போலீசார் வேண்டுகோள் | Chennai Police | Cyclone |Rain | Cyclone Alert

வங்க கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி உள்ளது. இது, புயலாக வலுப்பெற்று, 5ம் தேதி மசூலிப்பட்டிணம் அருகே கரையை கடக்கும் என வானிலை மையம் கணித்துள்ளது. புயலை எதிர்கொள்ள மின் வாரியம் தயார் நிலையில் உள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement