Load Image
Advertisement

மேஷம் |

மேஷம் அசுவினி : குடும்பத்தில் இருந்த சங்கடம் விலகும். உங்கள் எண்ணம் நிறைவேறும். சுறு சுறுப்புடன் செயல்பட்டுவீர்கள். பரணி: எதிர்பார்த்த தகவல் வரும். உறவினர் ஆதரவுடன் ஒரு செயலில் வெற்றி காண்பீர். முக்கிய முடிவு எடுப்பீர். கார்த்திகை 1: இழுபறியாக இருந்த விவகாரம் உங்களுக்கு சாதகமாகும். வியாபாரத்தில் ஏற்பட்ட சங்கடம் விலகும்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement