Load Image
Advertisement

ர*த கறையுடன் காரில் சிக்கிய ஆயுதங்கள்; பின்னணி என்ன? | Covai Police | Teachers Missing|Perambalur

கோவை உக்கடம் காய்கறி மார்க்கெட் பின்புறம் 3 நாட்களாக ஒரு கார் கேட்பாரற்று நின்றது. சந்தேகம் அடைந்த அப்பகுதி மக்கள் நேற்று இரவு பெரிய கடை வீதி போலீசுக்கு தகவல் கொடுத்தனர். ஸ்பாட்டுக்கு வந்த போலீசார், காரில் இருந்த கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை கைப்பற்றினர். காருக்குள் ரத்தக்கரை இருந்ததையும் கண்டுபிடித்தனர். விசாரணையில் அந்த கார் பெரம்பலூரை சேர்ந்த பாலமுருகனுக்கு சொந்தமானது என்பது தெரிந்தது. பாலமுருகனின் மனைவி தீபா 17ம் தேதி முதல் காணாமல் போனதும் கண்டு பிடிக்கப்பட்டது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement