Load Image
Advertisement

மீனம் _

மீனம் பூரட்டாதி 4: நீண்ட நாட்களாக இருந்த ஒரு பிரச்னை முடிவிற்கு வரும். எதிராக செயல்பட்டவர்கள் மனம் மாறுவர். உத்திரட்டாதி: அலுவலகப் பணியில் சில சங்கடம் உண்டாகும். ஜென்ம ராகுவால் எதிர்பாராத நெருக்கடி தோன்றும். ரேவதி: தம்பதிகளுக்குள் சில பிரச்னை உண்டாகும். உடல்நிலையில் சில சங்கடம் தோன்றி மறையும்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement