Load Image
Advertisement

தனுசு_

தனுசு மூலம்: திட்டமிட்டு செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர். பிள்ளைகள் நலனில் அக்கறை காட்டுவீர்கள். பூராடம்: பெரியோரின் ஆதரவால் அனுகூலம் உண்டாகும். பூர்வீக சொத்துகளில் ஏற்பட்ட பிரச்னை விலகும். உத்திராடம் 1: குடும்ப நெருக்கடி விலகும். இத்தனை நாளும் உங்களுக்கு எதிராக செயல்பட்டவர் திருந்துவார்கள்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement