Load Image
Advertisement

துலாம் |

துலாம் சித்திரை 3,4: செலவு அதிகரிக்கும். உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். இழுபறியாக இருந்த ஒரு முயற்சி நிறைவேறும். சுவாதி: குரு பகவான் வக்கிரமடைந்திருப்பதால் செயல்களில் கவனம் அவசியம். உங்கள் முயற்சி ஒன்று இழுபறியாகும். விசாகம் 1,2,3: வேலைக்காக முயற்சித்தவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும். செயல்களில் சிரமம் உண்டாகும்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement