Load Image
Advertisement

கன்னி | kani

கன்னி உத்திரம் 2,3,4: உங்கள் முயற்சி இழுபறியாகும். செயல்களில் குழப்பம் உண்டாகும். குடும்பத்தில் நெருக்கடி அதிகரிக்கும். அஸ்தம்: அலைச்சல் அதிகரிக்கும். வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்த்த லாபம் அடைய முடியாமல் போகும். சித்திரை 1,2: காலையில் வியாபாரத்தில் நெருக்கடி இருக்கும்.குடும்பத்திலுள்ள வரவு செலவில் கூடுதல் கவனம் தேவை.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement