Load Image
Advertisement

சிம்மம் |

சிம்மம் மகம்: உங்கள் முயற்சி தள்ளிப்போகும். மனதில் குழப்பம் அதிகரிக்கும். திட்டமிட்டு செயல்படும் செயல் வெற்றியாகும். பூரம்: வேலை பளு அதிகரிக்கும். பணி புரியும் இடத்தில் நெருக்கடி உண்டாகும்.விழிப்புடன் செயல்படுவது நல்லது. உத்திரம் 1: பெரியோர் ஆலோசனை நன்மை தரும். அடுத்தவர் பிரச்னைகளில் தலையிட வேண்டாம். சிக்கல் வரும்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement