Load Image
Advertisement

கடகம் |

கடகம் புனர்பூசம் 4: உங்கள் வார்த்தைகளுக்கு மதிப்புண்டாகும். எதிர்பார்ப்பு எளிதாக நிறைவேறும். வர வேண்டிய பணம் வரும். பூசம்: குடும்பத்தினர் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வீர். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர். வரவினால் கடன் அடைப்பீர்கள். ஆயில்யம்: இழுபறியாக இருந்த முயற்சி நிறைவேறும். வரவேண்டிய பணம் வரும். நண்பர்களால் செயல்வெற்றியாகும்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement