Load Image
Advertisement

ரிஷபம்

ரிஷபம் கார்த்திகை 2,3,4: நீண்ட நாள் எதிர்பார்ப்பு நிறைவேறும். அக்கம் பக்கத்தினரால் ஏற்பட்ட தொல்லை விலகும். ரோகிணி: வருவாயில் இருந்த தடை நீங்கும். வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னைகளை சரி செய்வீர். மிருகசீரிடம் 1,2: நீங்கள் எதிர்பார்த்த வரவு வரும். தாய் வழி உறவினர்களால் குடும்பத்தில் நிம்மதி உண்டாகும்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement