Load Image
Advertisement

மேஷம் |

மேஷம் அசுவினி: உங்களின் நேற்றைய முயற்சி வெற்றி பெறும். எதிர்பார்த்த பணம் வரும். வழக்கு சாதகமாகும். பரணி: குடும்பத்தில் உண்டான பிரச்னை விலகும். பிள்ளைகளால் நன்மை அதிகரிக்கும். வருமானம் உயரும். கார்த்திகை 1: பெரியோர் ஆலோசனை நன்மை தரும். வியாபாரத்தை விரிவு செய்ய திட்டமிடுவீர். செல்வாக்கு உயரும்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement