Load Image
Advertisement

மீனம் _

மீனம் பூரட்டாதி 4 : உங்கள் புத்திசாலித்தனம் வெளிப்படும். உறவினர் உதவியுடன் முயற்சியில் வெற்றி காண்பீர். உத்திரட்டாதி : குடும்பத்தில் உண்டான பிரச்னை முடியும். புதிய முயற்சி லாபம் தரும். எண்ணம் நிறைவேறும். ரேவதி : வரவேண்டிய பணம் வரும். தடைபட்டிருந்த வேலை நடக்கும். உறவினருக்கு உதவி செய்வீர்கள்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement