Load Image
Advertisement

கும்பம் |

கும்பம் அவிட்டம் 3,4 : உடல் நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். உங்களுக்கு எதிராக செயல்பட்டவர் விலகுவார்கள். சதயம் : போட்டியாளர்களால் உண்டான பிரச்னைக்கு தீர்வு காண்பீர். குடும்பத்தில் உண்டான சங்கடம் நீங்கும். பூரட்டாதி 1,2,3: வியாபாரத்தில் உண்டான தடை விலகும். புதிய வாடிக்கையாளர்களால் வருமானம் அதிகரிக்கும்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement