Load Image
Advertisement

தனுசு_

தனுசு மூலம் : நேற்றுவரை இருந்த சங்கடம் விலகும். முயற்சிகளில் ஏற்பட்ட தடை அகலும். துணிச்சலுடன் செயல்பட்டுவீர். பூராடம்: உதவி செய்வதாக சொன்னவர் கடைசி நேரத்தில் காணாமல் போவர். கவனமுடன் செயல்படுவீர்கள். உத்திராடம் 1 : வியாபாரத்தில் போட்டியாளர்களால் பிரச்னை தோன்றும். உறவினர் சூழல் அறிந்து உதவு செய்வீர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement