Load Image
Advertisement

விருச்சிகம்

விருச்சிகம் விசாகம் 4: உங்கள் முயற்சியால் நீங்கள் மேற்கொள்ளும் செயலில் ஆதாயம் காண்பீர். பகை உங்களை விட்டு விலகும். அனுஷம்: எதிரிகளால் ஏற்பட்ட சங்கடம் விலகும். கேட்ட இடத்தில் உதவி கிடைக்கும். எதிர்பார்த்த அனுகூலம் உண்டு. கேட்டை : இழுபறியாக இருந்த வேலை முடிவிற்கு வரும். உங்கள் திறமை வெளிப்படும். வழிபாட்டில் பங்கேற்பீர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement