Load Image
Advertisement

கன்னி | kani

கன்னி உத்திரம் 2,3,4: நீங்கள் எதிர்பார்த்த பணம் இன்று வரும். மற்றவர்களுக்கு உதவி செய்து மகிழ்வீர். அஸ்தம்: கடனாக கொடுத்த பணம் வரும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் காண்பீர். நிம்மதியான சூழல் உண்டாகும். சித்திரை 1,2: சிந்தித்து செயல்படுவீர். உங்கள் முயற்சியில் லாபம் காண்பீர். வருவாய் அதிகரிக்கும்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement