Load Image
Advertisement

சிம்மம் |

சிம்மம் மகம்: எதிர்பாராத செலவு தோன்றும். பண பரிவர்த்தனையில் கவனம் தேவை. புதிய முயற்சி இன்று வேண்டாம். பூரம் : விழிப்புடன் செயல்படுவதால் விரயங்களைத் தவிர்க்கலாம். குடும்பத்தினரால் நெருக்கடிக்கு ஆளாவீர். உத்திரம் 1: வாகனப் பயணத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் சில நெருக்கடிகளை சந்திப்பீர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement