Load Image
Advertisement

மிதுனம் |

மிதுனம் மிருகசீரிடம் 3,4: உற்சாகமாக செயல்பட்டு நினைத்ததை அடைவீர். நிதிநிலை உயரும். புதிய பொருள் சேரும். திருவாதிரை: வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்த்த லாபம் வரும். பழைய கடன்களை அடைப்பீர்.செல்வாக்கு அதிகரிக்கும். புனர்பூசம் 1,2,3: கொடுத்த வாக்கை நிறைவேற்றுவீர். பழைய பிரச்னைகளை முடிவிற்கு கொண்டு வருவீர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement