Load Image
Advertisement

ரிஷபம்

ரிஷபம் கார்த்திகை 2,3,4: துணிவுடன் செயல்படுவீர். கூட்டுத் தொழிலில் இருந்த பிரச்னைகளை பேசி தீர்ப்பீர். ரோகிணி: உறவினர்கள் வீடு தேடி வருவர். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த பிரச்னை முடிவிற்கு வரும். மிருகசீரிடம் 1,2: வியாபாரத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். நீங்கள் எதிர்பார்த்த தகவலும் பணமும் வரும்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement