Load Image
Advertisement

மேஷம்

மேஷம் அசுவினி: உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். மற்றவரால் திடீர் பயணம் ஏற்படும்.அலைச்சல் அதிகரிக்கும். பரணி: உறவினர்களுடன் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். உங்கள் புத்திசாலித்தனம் வெளிப்படும். கார்த்திகை 1: தாய்வழி உறவினர்களால் சில நெருக்கடிகளை சந்திப்பார்கள். வெளியூர் பயணம் லாபம் தரும்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement