Load Image
Advertisement

கும்பம் |

கும்பம் அவிட்டம் 3,4: உடலில் ஏற்பட்ட சங்கடம் நீங்கும், எதிர்ப்பு விலகும்.துணிச்சலுடன் செயல்பட்டு செயலில் லாபம் காண்பீர். சதயம்: கவனமுடன் செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர். உங்கள் முயற்சி நிறைவேறும். குழப்பம் நீங்கும். பூரட்டாதி 1,2,3: எதிர்பார்த்த வரவு வரும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த வழக்கு சாதகமாகும்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement